ஐப்பசி மாதம்

கோவில் /விழாக்கள் / ஐப்பசி மாதம்

அன்னாபிஷேகம்


காலை:ஜெபம். சுவாமி, அம்பாள் அபிஷேகம்

மாலை:அன்னம் வடித்து சுவாமிக்கு படைத்தல்

உபயதாரர்:பழ.சி.ராம.குடும்பத்தினர் (சிவசாமி செட்டியார் வீடு)

விழா நடைமுறைகள் ▶

தீபாவளி


நிகழ்ச்சி: எண்ணைக்காப்பு, புதிய வஸ்திரம் அணிவித்தல்

உபயதாரர் : நகரத்தார்கள் பொது

சூரசம்ஹாரம்


காலை: அபிஷேகம் சஷ்டி விரத குழுவினருடன் கா.ப.ராம.குடும்பத்தினர் சார்பாக சேர்ந்து அபிஷேகம்

மாலை: முருகனுக்கு சந்தனகாப்பு

உபயம்: பெரி. பழனியப்ப செட்டியார் வீடு (லால்குடி) (வயிரவன் கோவில்)

இரவு: சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மற்றும் முருகன் திருக்கல்யாணம்

உபயம்: கா.ப.ராம.குடும்பத்தினர்

விழா நடைமுறைகள் ▶

விழாக்கள்