மார்கழி மாதம்

கோவில் /விழாக்கள் / மார்கழி மாதம்

திருப்பள்ளி எழுச்சி



மாதம் முழுவதும் ஒலிப்பெருக்கி (ரேடியோ) வசதி

உபயதாரர்: திரு.சிலெ.கண்ணன் செட்டியார்

மார்கழி மாதம் தினமும் (திருப்பள்ளி எழுச்சிக்கு) பிரசாதம் போட சி.லெ.கண்ணன் அவர்கள் 1/4 படிஅரிசியும், மீதம் கோவிலிலும் கொடுத்து நடந்து வருகிறது.

ஆறுகால பூஜை



ஆறுகால பூஜை 6 காலம் அபிஷேகம் நெய்வேத்தியம்

உபயதாரர்கள்:

1 to 11 வது நாட்களுக்குள்: திருமதி உமையாள் ஆச்சி குழுவினர்

12 to 21 வது நாட்களுக்குள்: திருமதி கும. சொ. நாச்சம்மை ஆச்சி குழுவினர்

22 to 30 வது நாட்களுக்குள்: திருமதி வீ. மு.வீ . சித்ரா ஆச்சி குழுவினர்



திருவாதிரை



நடராஜர் அபிஷேகம் சாமி திருவீதிஉலா

உபயதாரர்கள்:திரு.வீர .சுப.அ.மோகன் செட்டியார் குடும்பத்தினர்

விழா நடைமுறைகள் ▶



விழாக்கள்