முதல்நாள்
காலை: ஜெபம், சுவாமி, அம்பாள் அபிஷேகம்
நவராத்திரி 9 நாட்களிலும் (மகர்நோன்பு தவிர ) காலை உபயதாரர் ஜபம் , சுவாமி அம்பாள் அபிஷேகம் அர்ச்சனை
காப்புகட்டுதல்
வில்வமரம், மூலவர் சிவகாமி அம்பாள் (ம) உற்சவர் சிவகாமி அம்பாள் அபிஷேகம் மற்றும் காப்பு கட்டுதல்.
நவதானியங்களை வில்வமரத்தடியிலும் கோவில் பிரகாரத்தில் திருக்குடங்கள் பூஜையில் வைத்திருக்கும் இடத்திலும் முளைக்க வைத்தல்.
நல்ல நேரம் (பிரதமை இருக்கும் நேரத்தில்) பார்த்து காப்பு கட்ட வேண்டும்.
முதல்நாள்
மாலை: சுவாமி, அம்பாள் சந்தனக்காப்பு சுவாமி அம்பாள் - அபிஷேகம்
விழா நடைமுறைகள் ▶
9 நாள் நவராத்திரி திருவிழாவாக இருந்தால் உபயதாரர்கள்
1ம் நாள்: மீனாட்சி அலங்காரம்
2ம் நாள்: லெட்சுமி அலங்காரம்
3ம் நாள்: கிருஷ்ணன் அலங்காரம்
4ம் நாள்: தபசு அலங்காரம்
5ம் நாள்: ஊஞ்சல் அலங்காரம்
6ம் நாள்: மகிஷாசுர வர்த்தினி அலங்காரம்
திரு.லெ.பழனியப்ப செட்டியார்
திருமதி.பழ.சூடிக்கொடுத்தாள் ஆச்சி
7ம் நாள்: சிவபூஜை அலங்காரம்
திருமதி.ராம.நாகம்மை ஆச்சி
திரு.சுப.நடராஜன் செட்டியார்
8ம் நாள்: சரஸ்வதி பூஜை
9ம் நாள்: மகர்நோன்பு
நிகழ்ச்சி:
உற்சவர் மூர்த்தி கோவிலில் இருந்து மகர் நோன்பு திடல் வரை சென்று அம்பு எய்தும் விழா நடத்துதல் திரும்பவந்து பெருமாள் கோவில் சுவாமிகளை கோவிலில் இறக்கி வைத்து தீப ஆராதனைகள் செய்து முடிந்தபின் பெருமாள் கோவில் சிவன் கோவில் சுவாமிகள் இரண்டும் புறப்பட்டு திருவீதி உலா வருதல் பூஜைக்கூடம் முன்பாக பெருமாள் கோவில் சுவாமி வழியனுப்பி வைத்துவிட்டு சிவன் கோவில் சுவாமி திரும்ப கோவிலை வந்தடைதல். அலங்காரம் பிரித்து காப்பு கழற்றுதல்.
10 நாள் நவராத்திரி திருவிழாவாக இருந்தால் உபயதாரர்கள்
1ம் நாள்: மீனாட்சி அலங்காரம்
2ம் நாள்: ராஜேஸ்வரி அலங்காரம்
3ம் நாள்: லெட்சுமி அலங்காரம்
4ம் நாள்: கிருஷ்ணன் அலங்காரம்
5ம் நாள்: தபசு அலங்காரம்
6ம் நாள்: ஊஞ்சல் அலங்காரம்
7ம் நாள்: மகிஷாசுர வர்த்தினி அலங்காரம்
திரு.லெ.பழனியப்ப செட்டியார்
திருமதி.பழ.சூடிக்கொடுத்தாள் ஆச்சி
8ம் நாள்: சிவபூஜை அலங்காரம்
திருமதி.ராம.நாகம்மை ஆச்சி
திரு.சுப.நடராஜன் செட்டியார்
9ம் நாள்: சரஸ்வதி பூஜை
10ம் நாள்: மகர்நோன்பு
நிகழ்ச்சி:
உற்சவர் மூர்த்தி கோவிலில் இருந்து மகர் நோன்பு திடல் வரை சென்று அம்பு எய்தும் விழா நடத்துதல் திரும்பவந்து பெருமாள் கோவில் சுவாமிகளை கோவிலில் இறக்கி வைத்து தீப ஆராதனைகள் செய்து முடிந்தபின் பெருமாள் கோவில் சிவன் கோவில் சுவாமிகள் இரண்டும் புறப்பட்டு திருவீதி உலா வருதல் பூஜைக்கூடம் முன்பாக பெருமாள் கோவில் சுவாமி வழியனுப்பி வைத்துவிட்டு சிவன் கோவில் சுவாமி திரும்ப கோவிலை வந்தடைதல். அலங்காரம் பிரித்து காப்பு கழற்றுதல்.
நடராஜர் அபிஷேகம்
உபயதாரர்கள்: திரு.வீர.சுப.அ.மோகன் செட்டியார் குடும்பத்தினர்