நிகழ்ச்சி: வாசலில் மூன்று பானையில் பொங்கலிடுதல்.
உபயதாரர்: நகரத்தார்கள் பொது
காலை:நந்திக்கு அபிஷேகம் சந்தனக்காப்பு
அலங்காரம்.
உபயதாரர்கள்:
1. கும.ராம.கும குடும்பத்தினர்
2. லெ.முத்து செட்டியார்
3. லெ.ராமநாதன் செட்டியார் குடும்பத்தினர்
4. லெ.சோமு செட்டியார் குடும்பத்தினர்
காலை:சுவாமி அம்பாள் அபிஷேகம்
மாலை:அம்பாள் சந்தனக் காப்பு
உபயதாரர்கள்:
ஐந்தாம் வெள்ளி வரும்பொழுதில் மேற்கண்ட நான்கு
உபயதாரர்களும் சம பங்கில் செலவினை ஏற்று நடத்துதல்.
பிள்ளையார், சுவாமி அம்பாள், உற்சவமூர்த்தி அலங்காரம் செய்து
மலையக்கோவில் எடுத்து சென்று தீர்த்தம் கொடுத்து வருதல்.
உபயம்:
நகரத்தார்கள் பொது
மலையக்கோவில் அம்பாளுக்கு பெ.வ.ராம.பாஸ்கர் அவர்கள் செய்துவைத்த வெள்ளி அங்கியை எடுத்துச்சென்று சாற்றுதல்.