ஆடி மாதம்

கோவில் /விழாக்கள் / ஆடி மாதம்

ஆடி செவ்வாய்கிழமை சந்தணகாப்பு உபயம்


காலை: ஜெபம் சுவாமி, அம்பாள் அபிஷேகம்

மாலை: சுவாமி, அம்பாள் சந்தனக்காப்பு சுவாமி அம்பாள் - அபிஷேகம்

ஆடி செவ்வாய் உபயதாரர்கள்:

முதல் செவ்வாய்: திரு.சுப்பிரமணியன் செட்டியார் வயிரவன் செட்டியார் (பல்லடம்)

இரண்டாம் செவ்வாய்: திரு.குள.கரு.மு.பெ செந்தில் செட்டியார்

மூன்றாம் செவ்வாய்: குழ.கும.சீனிவாசன் செட்டியார்

நான்காம் செவ்வாய்: நா.பெரி .நாராயணன் செட்டியார் (எ) சிவாஜி

ஆடி வெள்ளி


காலை: ஜெபம் சுவாமி, அம்பாள் அபிஷேகம்

மாலை: சுவாமி, அம்பாள் சந்தனக்காப்பு

உபயதாரர்கள்:

முதல் வெள்ளி: குழ.பழனியப்ப செட்டியார்

இரண்டாவது வெள்ளி: ஆச்சிமார்கள்- பெண்டிர்

மூன்றாவது வெள்ளி: கோவில் ஊழியர்கள் மற்றும் நிர்வாககுழு தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர்

நான்காவது வெள்ளி: ராம.சி.வெ.வ.மு.ப. வள்ளியப்ப செட்டியார். பூஞ்சோலை இல்லம்

ஐந்தாவது வெள்ளி: அ.லெட்சுமணன் செட்டியார் (இருக்கும் பட்சத்தில்)

ஆடிப்பூரம்


காலை: ஜெபம் விநாயகர், சுவாமி,அம்பாள் அபிஷேகம்

மாலை: அம்பாள் - சந்தனக்காப்பு வளையல் திருவிழா

உபயதாரர்கள்: ஆ.மெ.இராம.ஆண்டியப்பன் செட்டியார்

ஆடிப்பெருக்கு


காலை: ஜெபம் விநாயகர், சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் அபிஷேகம்

மாலை: அம்பாளுக்கு கனகாபிஷேகம்

உபயதாரர்கள்: சித நாச்சம்மை ஆச்சி

க.பெ.திரு.ராம.சி.வெ.வ.ரெ.சிதம்பரம் செட்டியார்

விழாக்கள்


>