சித்திரை மாதம்

கோவில் /விழாக்கள் / சித்திரை மாதம்

தமிழ் வருடப்பிறப்பு


காலை: பிள்ளையார், முருகன், சுவாமி அம்பாள், துர்க்கை. மஹாலக்ஷ்மி, பைரவர், நந்தி, அபிஷேகம்.

சுவாமி, அம்பாள் சொர்ண அங்கி சாற்றுதல்.

பிள்ளையார். முருகன், துர்க்கை, மஹாலக்ஷ்மி, நந்தி வெள்ளி அங்கி சாற்றுதல்.

உபயம் : நகரத்தார்கள் பொது

குறிப்பு :

பரனூர் பட்டியிலிருந்து பாதுகாப்பிற்கு ஊரார்கள் வருவார்கள். அவர்களுக்கு கோவிலில் இருந்து மரியாதை நிமித்தமாக காளாஞ்சி வழங்க வேண்டும்.

மாலை 6 மணிக்கு. புது வருட பஞ்சாங்கம் படித்தால். அம்மன் சன்னதிக்கு முன் வாழஇலையில் அரிசி பரப்பி தேங்காய் உடன் குடம் வைத்து, பூஜை பண்ணி, பஞ்சாங்க ஐயர் புது வருடத்தின் முக்கிய பஞ்சாங்க குறிப்புகளை அனைவருக்கும் படித்து சொல்வது.

சோலையாண்டவா் கோவில் பூச்சொிதல் விழா


சோலையாண்டவா் கோவில் பூச்சொிதல் விழா

ஸ்தல வரலாறு ▶

திருவோணம் நட்சத்திரம்



நடராஜர் அபிஷேகம்

உபயதாரர்கள்: திரு.வீர.சுப.அ.மோகன் செட்டியார் குடும்பத்தினர்

திருவிளக்கு பூஜை


உபயம்:
கோவில் கமிட்டி



விழாக்கள்