வருடம் முழுவதும் எல்லா மாதங்களிலும் நடைபெறும் விழாக்கள்

கோவில் /விழாக்கள் / வருடம் முழுவதும் எல்லா மாதங்களிலும் நடைபெறும் விழாக்கள்

பிரதோஷம்



பிரதோஷம்: பிள்ளையார், சுவாமி, அம்பாள், நந்தி அபிஷேகம்.

உபயதாரர்: மெ.கா.குடும்பத்தினர்

தேய்பிறை அஷ்டமி



தேய்பிறை அஷ்டமி: மாதம் ஒரு முறை தேய்பிறை அஷ்டமி பைரவர் அபிஷேகம், அங்கிசாத்துதல்

உபயதாரர்: திருமதி மு.உமையாள் ஆச்சி குழுவினர்



வளர்பிறை வியாழக்கிழமை



வளர்பிறை வியாழக்கிழமை: மாதம் ஒருமுறை வியாழக்கிழமை (வளர்பிறை) தட்சணமூர்த்திக்கு. அபிஷேகம் அங்கிசாத்துதல்.

உபயதாரர்: KL.S.வசந்தா ஆச்சி குழுவினர்



தூா்க்கை அபிஷேகம்



தூா்க்கை அபிஷேகம்: மாதம் ஒருமுறை தூா்க்கைக்கு அபிஷேகம் அங்கிசாத்துதல்

உபயதாரர்:வ.ராம.கோமதி ஆச்சி குழுவினர்



மஹாலெட்சுமி அபிஷேகம்



மஹாலெட்சுமி அபிஷேகம்: மாதம் ஒருமுறை மஹாலெட்சுமிக்கு (ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில்) அபிஷேகம் அங்கிசாத்துதல்.

உபயதாரர்:ஆ.மெ.ஆ.சுசிலா ஆச்சி குழுவினர்



பௌர்ணமி



பௌர்ணமி்: ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் - சுவாமி அம்பாள் அபிஷேகம்

உபயதாரர்:திரு.கா.செந்தில்வேல் செட்டியார்

அழகு ஆச்சி



கார்த்திகை



கார்த்திகை: ஒவ்வொரு மாத கார்த்திகைக்கும் - உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம்

உபயதாரர்:திரு.ந.மு.அ.காசி செட்டியார்



பிரதி வாரம் திங்கள் கிழமை



பிரதி வாரம் திங்கள் கிழமை: காலை சிவகாமி அம்பாள் மூலவர் முகம் சந்தணகாப்பு

உபயதாரர்: சுப .மு .சிதம்பரம் செட்டியார் குடும்பத்தினர்



வாராவாரம் செவ்வாய்கிழமை



வாராவாரம் செவ்வாய் கிழமை: வாராவாரம் செவ்வாய் கிழமை முருகனுக்கு விபூதி காப்பு

உபயதாரர்:உ.செந்தில் செட்டியார்



வாராவாரம் வெள்ளிக்கிழமை



வாராவாரம் வெள்ளிக்கிழமை: வாராவாரம் வெள்ளிக்கிழமை முருகனுக்கு விபூதி காப்பு

உபயதாரர்:சா.குழந்தைவேலு செட்டியார்



வளர்பிறை சஷ்டி



வளர்பிறை சஷ்டி: முருகப்பெருமானுக்கு அபிஷேகம்

உபயதாரர்: L . செந்தில் குழுவினர்



மாத சதுர்த்தி (வளர்பிறை)



மாத சதுர்த்தி (வளர்பிறை): பிரகார பிள்ளையாருக்குக் அபிஷேகம் மற்றும் அங்கி சாத்துதல்

உபயதாரர்: டத்தோ . லெ. மெய்யப்ப செட்டியார் குழிவினார்



சங்கடகர சதுர்த்தி



சங்கடகர சதுர்த்தி: சின்ன ஊரணி பிள்ளையார் அபிஷேகம்

உபயதாரர்: கும.மு.கி.பழ.கி .சுப்பிரமணியன் செட்டியார் குடுப்பதினார்



விழாக்கள்