குருக்கள்:
பிள்ளையார் விக்ரகம்
மணி
சூடத் தட்டுகள்
பஞ்ச பாத்திரம்
சுயம் பாகம்:
அடுக்கு தீபம்
ஒற்றை தீபம்
ஐந்து முக தீபம்
(குத்து விளக்கு) எண்ணெய், திரி.
பழநிச்சாமி:
மூஞ்சுறு வாகனம்
பெரிய குத்து விளக்கு - 1
கூந்தல், மாவிலை
வாழைக்கட்டை
சேர் – 50
ஜமுக்காளம் - 2
மைக் செட்
இலை எடுக்க காடா துணி
மணியகாரர்:
SR.துண்டு- 3, நெய் ½ Lit
சால்வை- 1
1 ½ முழம் பிள்ளையார் துண்டு – 1
1 ½ முழம் மாலை - 1
கத்திரிக்கோல் - 2
மெழுகுவர்த்தி - 1
40 பக்க நோட்டு
பட்டர்:
விபூதி
குங்குமம்
சந்தனம்
தாம்பாளம் எண்ணெய்,
திரிநூல்
தீப்பெட்டி
தேங்காய் - 2
வாழைப்பழம் - 4
வெற்றிலை - 4
நிஜாம் பாக்கு - 2
சூட பாக்கெட் - 1
ஊதுபத்தி பாக்கெட் - 1
வாழை இலை - 1 அடுக்கு
டத்தின் மனோன்மணி ஆச்சி:
இலை மாவு
பணியாரம்
வடை
சீடை
கோலமாவு
7வகை பொறி
வ. இராமு
இலை எடுக்க தேவையான பொருட்கள்
சி. சுப்பையா
இலை நூல்
-----------------------------------------------------
• அலங்கார மண்டபம் தூசி அடித்துக் கழுவி விட வேண்டும்.
• இரவு சிற்றுண்டி உபயதாரர் கிரில்லோ வீரப்பனுக்கு நினைவு படுத்துதல்.
• இலை எடுத்துக் கொடுப்பவர்களை அழைத்தல்.
• நகரத்தார் மண்டபத்தில் இரவு சிற்றுண்டி கொடுப்பது மண்டபம் மேனேஜருக்கு தலைவருக்கும் நினைவுபடுத்துதல்.
• மேளக்காரருக்கு நினைவுபடுத்துதல்
• பிள்ளையார் நோன்பு விளம்பரம்- கரும்பலகை, வாட்ஸ் அப்.
-----------------------------------------------------
பிள்ளையார் நோன்பு
நிகழ்ச்சி நிரல்: மாலை 7 மணி.
பிள்ளையார் அடுக்கு தீபம்
ஒற்றைதீபம்
அர்ச்சனை
ஐந்து முக தீபம்
விபூதி, குங்குமம் வழங்குதல்
பிள்ளையார் விளக்கு ஏற்றுதல்.
இறை வணக்கம்
பிள்ளையார் நோன்பு கொண்டாடக் காரணம் விளக்கம் - MRS கோமதி
பிள்ளையார் பாடல்கள் Group
இலை எடுத்துக் கொடுப்பவர்களுக்கு மரியாதை செய்தல்.
சிற்றுண்டி வழங்குபவருக்கு மரியாதை செய்தல்
இலை எடுப்பவர்கள் இலை எடுத்து கொள்ளுதல் அயலூர் நகரத்தார்களுக்கு இலை எடுத்துக் கொடுத்தல்.
உள்ளூர் நகரத்தார்களுக்கு இலை எடுத்துக் கொடுத்தல்
இரவு சிற்றுண்டி