முகப்பு
கோவில்
நகரத்தார் சங்கம்
காரியக்காரர்கள்
புள்ளிகள் முகவரி
நன்கொடை
தொடர்புக்கு
நற்சாந்துபட்டி நகர சிவன் கோயில் புதிய ராஜகோபுரம்
அருள்மிகு சிதம்பரேஸ்வரா்
அருள்மிகு சிவகாமி அம்பாள்
சின்ன ஊரணி பிள்ளையார்
பிரகார பிள்ளையார்
நற்சாந்துபட்டி நகர சிவன் கோவில் வாகனங்கள்
கோவில்
/ நற்சாந்துபட்டி நகர சிவன் கோவில் வாகனங்கள்
குதிரை வாகனம் அம்பாள் மகா் நோன்புக்கு அம்பு போட உபயோகப்படுவது.
சூரன் திருவுருவ பொம்மை சூரசம்காரத்திற்கு
நந்தி வாகனம் பஞ்சமூர்த்திக்கு சண்டிவேஸ்வரர் திருவீதி உலா வருவதற்கு.
மயில் வாகனம் முருகன் சூரசம்காரத்திற்கும் மற்றும் முருகன் பஞ்சமூர்த்தி திருவீதி உலா வருவதற்கு.
நந்தி வாகனம் கார்த்திகை சோமவாரம் மற்றும் பஞ்சமூர்த்தி திருவீதி உலா வருவதற்கு.
வெள்ளி மயில் வாகனம் மலையக்கோயில் தைப்பூசம் நிகழ்ச்சிக்கு முருகன் வள்ளி தெய்வானையுடன் தீர்த்தம் கொடுத்து அருள் பாலிப்பதற்கு
மூஷிக வாகனம் கார்த்திகை சோமவாரத்திற்கும் பிள்ளையார் வருவதற்கும் மற்றும் பஞ்சமூர்த்தி திருவீதி உலா வருவதற்கு.