நற்சாந்துபட்டி நகரத்தார் லாக்கர் டிவிசன்

நற்சாந்துபட்டி நகரத்தார் சங்கம் / நற்சாந்துபட்டி நகரத்தார் லாக்கர் டிவிசன்

நற்சாந்துபட்டி நகரத்தார் லாக்கர் டிவிசன்



வளர்ந்துவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நகரத்தார்களுக்கென்று பாதுகாப்பு பெட்டக வசதி (லாக்கர்) தேவைப்பட்டதால் நச்சாந்துபட்டி நகரத்தார் சங்கத்தினால் 2002 ம் ஆண்டு புதியதாக நச்சாந்துபட்டி நகரத்தார் லாக்கர் டிவிஷன் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பில் நச்சாந்துபட்டி நகரத்தார்களில் லாக்கர் வைத்திருக்கும் அனைவரும் உறுப்பினர்கள் ஆவார்கள். இது ஒரு Association of Person (AOP) என்ற வகையில் Socities Act ன் கீழ் 12.3.2002 ஆக பதிவு செய்யப்பட்டது.

நகரத்தார் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு பெற்றுக் கொண்டு அதில் லாக்கர் வைப்பதற்கு ஏதுவாக பாரதிய ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி கட்டிடம் (Strong room) கட்டப்பட்டது.

தேவைகளுக்கு ஏற்ப இரண்டாவது பகுதி மற்றும் மூன்றாவது பகுதி என விரிவு படுத்தப்பட்டது. இரண்டு வகை லாக்கர்கள் (L6,L10) அமைக்கப்பட்டுள்ளது.

வங்கி விதிகளை அனுசரித்து நடைமுறை சட்ட திட்டங்கள், சட்ட ஆலோசனையின் பேரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காவலர்களின் அலாரம் அமைப்பு முதலியவைகள் அமைக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்:

லாக்கர் டிவிஷனின் தலைவர், செயலாளர், பொருளாளர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மகாசபையினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நிர்வாகக் குழுவில் நகரத்தார் சங்க தலைவர் பொருளாளர் மற்றும் மகாசபையினால் தேர்ந்தெடுக்கப்படும் 5 உறுப்பினர்களும் இருப்பார்கள். ஒவ்வொரு காலாண்டுக்கும் நிர்வாக குழு கூட்டம் கூட்டப்பட்டு நிதி நிலை அறிக்கை மற்றும் நிர்வாக விவரங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது. நிர்வாக குழு வழிகாட்டுதல் ஆலோசனையின் பெயரில் தலைவர், செயலாளர், பொருளாளர் நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர் ஆண்டுக்கு ஒருமுறை மகாசபை கூட்டம் நடத்தப்பட்டு வரவு செலவு கணக்குகள் (April- March) தணிக்கை செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது

தொடர்புக்கு:

3 / 30 மெயின் ரோடு , நச்சாந்துபட்டி.
புதுக்கோட்டை மாவட்டம் ,Pin: 622404
Phone : 04333 - 277466
Cell : +91 9159533998
Email Id : nnld2002@gmail.com

வேலை நேரம்:

காலை : 9.30am முதல் 1pm மணி வரை
மலை : 2pm மணி முதல் 5pm மணி வரை

வாரத்தின் எல்லா நாட்களிலும் இயங்கும்

2021-2023 ஆண்டிற்கான நிர்வாக குழு உறுப்பினர்கள்

தலைவர்
மு. கதிரேசன்
செயலாளர்
மு. வீரராகவன்
பொருளாளர்
பழ. குமரப்பன்
உறுப்பினர்
நகரத்தார் சங்க பொருளாளர்
அ. முத்துராமன்
உறுப்பினர்
நகரத்தார் சங்க தலைவர்
ஹைவேஸ் சிதம்பரம்
உறுப்பினர்
கும. சொக்கலிங்கம்
உறுப்பினர்
RM. கணேசன்
உறுப்பினர்
S. சுப்பையா
உறுப்பினர்
P. பஞ்சு
உறுப்பினர்
KM. பழனியப்பன்